Saturday 18 August 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே

   நினைக்கவே கொடுமையான நிகழ்வாக நெஞ்சில் மறக்கமுடியாத கொடுமைகள் ஈழத்தில் கொலைகாரன் அரங்கேற்றியபோது தன் இனம் தன்மானம் காக்க ஆண்,பெண் சிறியவர்கள், பெறியவர்கள் முதல்  ஆயுதமேந்தி போராடினார்கள்  ஈழத்தில் அங்கே 

சாக்கடை மீனுக்குச் சமுத்திரம் தெரியாது அதை உண்மையென நிரூபிக்கும் வகையில்

சேற்றில் புரள்கிற பன்றிக்கு நந்தவனக் குயில்களின் பாசை புரியாது என்பார்கள்

      அதுபோல என்  தமிழ் தாய் ஆடை அவிழ்க்கப்பட்டு அம்மணமாக நின்ற போதெல்லாமல் எம் இனத்தின்மீது அக்கறையே  இல்லாமல் மருத்துவமனையில் மல்லாக்க படுத்துறங்கிவிட்டு  இப்போது  டெ(ல்லி) சோ(னியா) போலி  மாநாடு நடத்துகின்ற  கருணாநியை வாழ்த்துவதற்கு காலமும் நேரமும் நிறையவே இருப்பதால் அதற்கு முன்பாக,

எங்கள் இந்தியாவில் "பிரமோஸ்" இருக்கிறது!
எங்கள் இந்தியாவில் "பிரித்வி ஏவுகனை" இருக்கிறது!
எங்கள் இந்தியாவில் "அக்னி" இருக்கிறது!

    ஆனால் தமிழகத்தில் இருக்கின்றவர்களுக்கு யாருக்குமே சுடு சொரணை  இல்லை என்பதை  உலக அரங்கில் எடுத்துசெல்லும் வேலையாக

    தமிழகத்தில் நூறு ஆண்டு சாதனைகளை வெறும் நூறு நாட்களில் செய்துவிட்டதாக பீத்திக்கொள்ளும் தமிழக முதல்வர் செயலலிதா போன்ற தலைவர்களும் படித்தவர் வாழ்வை கேள்விக்குறியாக மாற்றுகின்ற வேலைகளை சிறப்பாக செய்துகொண்டுள்ளனர், கூடவே அரசு அதிகாரிகளும் சேர்ந்து பிராடு செய்வதுதான் கொடுமையிலும்  வேதனை,,

   தன் கண் எதிரே தேர்வு எழுதிய 11 லட்சம்பேர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டபோது அதை இன்னும் வேடிக்கை மட்டுமே பார்த்திட்ட கையாலாகாதவனாகிப்போன நான் சில துக்க வேதனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

    சின்னவீடு வைத்துள்ள சில ஆசிரியர்கள் செய்த மோசடியால்  அரசு வேலை கிடைக்குமென  பல இரவுகளை தொலைத்துவிட்டு இப்போது பல  பல ஆயிரம் பணமட்டுமல்ல பலபேர் வாழ்வை இன்று கேள்விக்குறியாக மாற்றிவிட்டார்கள் இந்த கேடுகெட்ட, துப்புகெட்ட, மானங்கெட்ட, அறிவுகெட்ட, காசுக்கா கட்டிய மனைவியின் தாலியைகூட திருடும் வேலையைகூட செய்ய துணிந்த  சில அரசியல்வாதிகளும்  அதிகாரிகளும்,  ஆசிரியர்களும்

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைகிராம எழுத்தறிவில்லா 5 இளம்பெண்களை அதுவும் கர்பிணி என்றுகூட பார்க்காமல் காவல்நிலையத்திற்கு கூட்டிவந்து கொடூர மிருக எண்ணத்தோடு கற்பழித்தனர் காவல்துறையில் இருக்கும்  சில காம கருப்பாடுகள்


    அதற்கு நிவாரணமாக  பாதிக்கபட்ட அந்த 5 மலைகிராம பெண்களுக்கு அரசு 5 லட்சம் பணம் கொடுத்துள்ளது. என் கேள்வியெல்லாம் டில்லியில் மீண்டும் சிறைக்கு போகப்போகிற கனிமொழியை இதற்கு முன்பு சிறையில் இருந்தபோதும், ஒருவேளை ஸ்பெக்ட்ரம் வழக்கில் இனிமேல்  ராஜாகூட ஜோடியா தில்லி தீகார் சிறைக்கு போவதாக வைத்துக்கொள்வோம்  கனிமொழியை தில்லி சிறையில் இருக்கும் காவல்துறையில் இருப்பவர் ஒருவர் கற்பழித்துவிட்டால் 5 லட்சம் பணம் கொடுத்தால் சட்டத்திலிருந்து விட்டுபட்டுவிடலாமா இதை  இந்த நீதித்துறையும்,

   அடுத்த வீட்டு ஆயா அதிகமாக ஒன்னுக்கு போனாகூட அதற்கொரு கண்டனம் தெரிவிக்கும் கருணாநிதியும் ஏற்றக்கொள்வாரா?
என்னால் நிம்மதியாக நித்திரைகொள்ள முடியவில்லை........... 

என் வீடு அருகே இரவினிலே இதமான தென்றல் காற்று வீசினாலும் ஏனோ உறக்கத்திற்குகூட இறக்கம் இல்லாமல் போய்விட்டது எத்தனை கனவுகளுடன், எவ்வளவு முயற்சியுடன் அரசு வேலைக்காக படித்தோம் அவ்வளவும் வீன் போய்விட்டதே என

    கேள்வித்தாள் வெளியான விசயத்தில்  அலசி ஆராயும்போது படித்த சின்ன வீடு வைத்துள்ள கல்லூரி ஆசிரியர் முதல்கொண்டு காவல்துறையில் இருக்கும் கருப்பாடு வரை இதில் தில்லுமுள்ளு செய்து பலகோடி ஆதாயம் பெற்றதை  பார்க்கும்போது இனி உயிரை விட மானமே பெரியது என இப்படி பலர் வாழ்வை கேள்விக்குறியாக்கிய ஆசியர்களின் குறள்வலையை கடித்து மென்று துப்பிவிட்டு வருடம் முழுவதும் சிறையில் காலம் கழித்துவிட தோன்றுகிறது ஏனோ என் மனம்

   என் வாழ்வைகூட கசப்பும் ஓர் சுவையாக மாற்றி எதிர்காலத்தைபற்றி நெஞ்சு நிறைய பல கனவுகள் வைத்திருந்தபோது  அத்தனையும் வீன் போய்விட்டது அதுதான் என் வேதனை


    என் வாழ்க்கை பயணம்  மரணம் வாழ்வில் சற்று தூரமாக இருந்தாலும் ... ஏனோ விரும்பா பயணமாய் இப்போது உயிர் பிரிவை கேட்டு நச்சரிக்கிறது இந்த கொடுமையான தேர்வு தில்லுமுள்ளு வேலையை நினைத்தும் கடன் வாங்கி தேர்வுக்கு செலவு செய்ததையும், அதை மீண்டும் செலுத்தமுடியாத சூழ்நிலையில் இருப்பதை  நினைத்தும்,


இந்த தேர்வுக்காக இரவுக்கும் பகலுக்கும் இடையே ... 

எனக்குள்  படித்து தொலைந்த நாட்களை எண்ணி இப்போதும் தொலைத்துக்கொண்டிருக்கின்றேன் நான் பல நாட்களை  வேதனையோடு அதான் உண்மை,,,

    காலத்திடம் சண்டையிடும் திறமையில்லாமல் கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தையும் இழுத்து பிடித்து இரவு, பகல் பாராமல் படித்தது அனைத்தும் வீன் போய்விட்டது பல ஆயிரம் பேர்களின் நேரமும், பணமும் இதற்கு யார் பதில் தருவார்கள்? யார்தான் பொறுப்பு? 

மூங்கிலை துளைத்தால்  அது  புல்லாங்குழல் ஆகுமாம்
தேக்கு இழைத்தால் அது வீணையாகுமாம்

உளியில் சிதைபட்டால் அது சிற்பம் ஆகுமாம்

   ஆனால் தமிழ்நாட்டில் வாழ்க்கை கல்வி போதித்து நல்ல அறிவு, நெறி தவறா வழி முறைகள், நல்லொழுக்கம் சொல்லிக்கொடுத்து பல அறிவி ஜீவிகளை மனித பூமியில் உருவாக்கித்தருகின்ற    ஆசிரியர்கள்  தேர்வு நெருங்கும் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு
4 லட்சம் வரை விடைத்தாள் தொடர்பாக பேரம் பேசியபோது 
என் உடலோ பூகம்பமாய் குலுங்குகியது
என் மனக்குமுரளோ எரிமலையாய்  வெடித்தது

       இது என்ன அரசு,  என்ன நிர்வாகம், இதில் எத்தனை ஓட்டை, இப்படி கேடுகெட்ட சில அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகள் ஆசிரியர்களும் எச்சில்தனமாக காசுக்காக கழிவரையில் இருந்து..........கூட தின்ன துணிந்தவர்கள் வாழுகின்ற கேடுகெட்ட தமிழகத்தில் ஏன் தமிழனாக பிறந்தோம் என வேதனைப்படுகிறேன் வெக்கப்படுகிறேன் நான்........

      மன்னிக்கும் குணம் உடைவர்களுக்கு கண்டிப்பாக இதய நோய் வராதென தற்போது அமெரிக்க மருத்தவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அரசு வேலைக்காக தற்போது தேர்வு எழுதிய லட்சோப லட்சம் பேர்களுக்கு மன்னிக்கும் குணம் இல்லாமல் இதய நோய்மட்டுமல்ல கோபத்தோடு பிராடு செய்தவர்களை கொலைகூட செய்யும் எண்ணங்கள்  இனிமேலும் ஒருபோதும் உருவாக்க வேண்டாம் தயவு செய்து ஆட்சியாளர்களும்,  அதிகாரிகளும் 

நன்றி: சிகா, உங்களின் கருத்தும் எண்ணங்களையும் சொல்லுங்க 9047357920



2 comments:

  1. நல்ல பதிவு
    வருத்தப்பட மட்டும் தான் முடியும்

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. உங்களுக்குள்ள மனக்குமுறல் ஒவ்வொரு தமிழனில் மனதிலும் இல்லாமல் இல்லை...

    வாய்ப்பு கிடைக்கும் வரைதான் நல்லவன் என்ற போர்வை.. வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைத்தால் அந்த நல்லவன் என்ற போர்வையை விலக்கிவிட்டு பார்த்தார்தானே தெரிகிறது யார் நல்லவன்.. யார் கெட்டவன் என்று..!!


    உங்களுடைய கருத்துகளை எழுத்தின் வாயிலாக தெரிவித்துவிட்டீர்கள்.. எழுதா தெரியா நம்மின மக்களிடமும் இத்தகைய குமுறல் என்றுமே உண்டு. அவையெல்லாம் அடுத்த தேர்வை, அடுத்த நிகழ்வை, அடுத்த சம்பவத்தை எதிர்கொள்ளும் வரைதான். நாளடைவில் அச்சம்பவங்கள் நினைவிலிருந்தே விலகிவிடுகின்றன. என்ன செய்ய? நாடும், நாட்டு நடப்பும் இப்படிதான் செல்கிறது...!

    ஊரே ஆடையின்றி இருக்கும்போது, ஒருவன் மட்டும் ஆடையுடன் சென்றானாம்.

    அவனைப் பார்த்து கைக்கொட்டி சிரித்தார்களாம் "பைத்தியக்காரன்" என்று சொல்லி..!!

    பகிர்வினுக்கு மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..